(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

TNPSC Group 2 தேர்வில் வெற்றி பெறுவதற்கு வனவிலங்கு சரணாலயங்கள் பட்டியல்கள்..

 

TNPSC Group 2 Exam - wisdom

List of Wildlife Sanctuaries to crack TNPSC Group 2 Exam

July 15, 2024 by wisdom

List of Wildlife Sanctuaries to crack TNPSC Group 2 Exam

TNPSC Group 2 தேர்வில் வெற்றி பெறுவதற்கு வனவிலங்கு சரணாலயங்கள் பட்டியல்கள்..!


தமிழ்நாடு அரசு நடத்தும் குடிமைப்பணி தேர்வுகளில் கேட்கப்படும் முந்தைய வினாக்கள் பற்றிய தொகுப்பு நம்மளுடைய இணையதளத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.



தற்போது தேர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த ஆண்டு 4 Group தேர்வுகள் நடைபெறுகிறது, இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு பணியிடத்திற்கான அழைப்பிதழ்கள் அடுத்த வருடம் நடைபெறும் அதுவரைக்கும் புதிய தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என TNPSC வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


இந்த வருடம் நடைபெற்ற தேர்வுகளில் உங்களால் வெற்றி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெறமுடியவில்லை எனில் தொடர்ந்து நீங்கள் தயாராகிக் கொண்டே இருக்க வேண்டும் மறுபடியும் அடுத்த ஆண்டு தேர்வுகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவரும்.


இன்னும் தமிழக சட்டசபை தேர்தலுக்கு சரியாக இரண்டு வருடங்கள் இருப்பதால் தற்போது தமிழகத்தை ஆளும் கட்சி அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு தொடர்ந்து தேர்வுகளை நடத்திக் கொண்டே இருக்கும் இதன் மூலம் அதிக நபர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.



இன்னும் Group-5, Group-6, Group-7, Group-8 போன்ற தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது இதனுடைய அறிவிப்புகள் இன்னும் ஆறு மாத காலத்திற்குள் வெளியிடப்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


முக்கியமாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம் பற்றிய அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மிக எளிமையாக இந்த கேள்வி கேட்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.


தமிழ்நாட்டில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயங்கள் பட்டியல்கள்

முதுமலை வனவிலங்கு சரணாலயம் நீலகிரி 1940


முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் திருநெல்வேலி 1962


கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் நாகப்பட்டினம் 1967


இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் கோயம்புத்தூர் 1976



களக்காடு வனவிலங்கு சரணாலயம் திருநெல்வேலி 1976


வளநாடு கருப்பு மான்கள் சரணாலயம் தூத்துக்குடி 1987


மலை அணில் வனவிலங்கு சரணாலயம் விருதுநகர் 1988


கன்னியாகுமாரி வனவிலங்கு சரணாலயம் கன்னியாகுமரி 2007


சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் ஈரோடு 2008


மேகமலை வனவிலங்கு சரணாலயம் தேனி மற்றும் மதுரை 2009


கோடியக்கரை வனவிலங்கு பாதுகாப்பு மண்டலம் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் 2013


கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் திண்டுக்கல் மற்றும் தேனி 2013


கங்கைகொண்டான் புள்ளிமான் சரணாலயம் திருநெல்வேலி 2013


வட காவேரி வனவிலங்கு சரணாலயம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி 2014


நெல்லை வனவிலங்கு சரணாலயம் திருநெல்வேலி 2015



தேவாங்கு வனவிலங்கு சரணாலயம் திண்டுக்கல் மற்றும் கரூர் 2022


தென்காவேரி வனவிலங்கு சரணாலயம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி 2022


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations