(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

சென்னை பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!


 சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

16 Apr 2024 17:53 IST

author-image

Listen to this article

சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் பயிற்சியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2024


Student Intern


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி : M.Sc. /M.Tech படித்திருக்க வேண்டும். 


ஊக்கத்தொகை : ரூ. 5000



தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.unom.ac.in/  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்


முகவரி: Dr. N. Radhakrishnan, Principal Investigator, DST-SERB (CRG) Assistant Professor, Centre for Advanced Studies in Botany University of Madras, Chennai - 600 025


விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.unom.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations