Advertisement

Responsive Advertisement

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000


 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள அறங்காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை

வகை தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் பல்வேறு

பணியிடம் தமிழ்நாடு முழுவதும்

ஆரம்ப தேதி 10.06.2024

கடைசி தேதி 10.07.2024


பதவியின் பெயர்: அறங்காவலர்


சம்பளம்: தோராயமாக மாதம் Rs.30,835/-


காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்



கல்வி தகுதி: இந்து சமய அறநிலையத்துறை விதிமுறைப்படி.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.



தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்



விண்ணப்பிக்கும் முறை ?


இந்த பதவிக்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தோம் அல்லது நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.


முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations