Advertisement

Responsive Advertisement

TNPSC தேர்வு நேர அட்டவணை 2024 முழு விவரங்கள்..!TNPSC Exam Time Table


 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்து அனைத்து விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது இருந்தாலும் இளைஞர்கள் இந்த ஆண்டுக்கு எத்தனை தேர்வுகள் இருக்கிறது.


எப்பொழுது தேர்வுகள் நடைபெறுகிறது என்பதை பற்றி இணையதளத்தில் அதிகமாக தேடுகிறார்கள் தனியார் வேலை வாய்ப்புகளை விட தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பிற்கு அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்கள்.



அரசு வேலை என்பது மிகவும் பாதுகாப்பானது 60 வயது வரை ஒவ்வொரு மாதமும் சரியான தேதிக்கு சம்பளம் வந்துவிடும் மேலும் சனி ஞாயிறு மற்றும் முக்கியமான அரசு விடுமுறை நாட்களுக்கு விடுமுறை மாதத்திற்கு அதிகபட்சமாக 22 நாட்கள் வேலை நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வேலை நேரம்.


ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ், ஒவ்வொரு வருடமும் சரியான நேரத்திற்கு சம்பள உயர்வு, இப்படி பல்வேறு சலுகைகள் அரசு வேலைவாய்ப்பில் கொட்டிகிடக்கிறது இதனால் அரசு வேலையில் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் என்பது தமிழக இளைஞர்களின் முக்கிய கனவாக இருக்கிறது.



இதற்கு தயாராகும் இளைஞர்கள் குறைந்தது நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் தயாராகிறார்கள் ஆனால் அனைவருக்கும் வேலை கிடைக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை ஒரு பதவிக்கு குறைந்தபட்சம் 330 நபர்கள் போட்டியிடுகிறார்கள் அதிலும் 1ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை நன்றாக படித்த நபர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பில் இணைகிறார்கள்.


குறிப்பாக தொழில்கல்விபயின்ற நபர்கள் எளிமையாக இந்த தேர்வில் வெற்றி பெற்று விடுகிறார்கள், Engineering, Medical, Agriculture, Law போன்ற படிப்புகளில் படித்த இளைஞர்கள் எளிமையாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை வென்று விடுகிறார்கள்.



இந்த ஆண்டு பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெற்று முடிந்துவிட்டது, இன்னும் போட்டிட்டு தேர்வுகள் நடைபெற உள்ளது இந்த ஆண்டு எத்தனை போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது எப்பொழுது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது தேர்வு எப்பொழுது நடைபெறுகிறது.


போன்றவற்றை பற்றி அனைத்து விவரங்களையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே https://www.tnpsc.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது இருந்தாலும் இந்த ஆண்டு எத்தனை தேர்வுகள் நடைபெறுகிறது என்பதை பற்றி இளைஞர்கள் அதிகமாக தேடுகிறார்கள்.



அது போன்ற இளைஞர்கள் https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/Annual%20Planner_2024_Revised.pdf என்கின்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்தால் தேர்வுகள் மற்றும் தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் பற்றி புதிய பக்கம் திறக்கும் அதில் PDF பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அனைத்து விவரங்களையும்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations