Advertisement

Responsive Advertisement

சென்னையில் ஐடி வேலைவாய்ப்பு.. Capgemini-யில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு!

 


சென்னை: பிரபல ஐடி நிறுவனமான கேப்ஜெமினியில்(Capgemini) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

Capgemini (கேப்ஜெமினி).. நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இதுவாகும். இந்த நிறுவனம் பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.




நம் நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. தற்போதைய அறிவிப்பின் சென்னை கேப்ஜெமினி அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கான தகுதியாக கல்லூரி சார்ந்த எந்த படிப்பையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் கூட சில முக்கிய தகுதிகளை விண்ணப்பத்தாரர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Accenture வேலைவாய்ப்பு.. கோவையில் நியமனம்.. Hybrid முறையில் பணி அதன்படி விண்ணப்பம் செய்வோர் டைனமிக்ஸ் 365 CE (Sales and Service), PowerApps (ModelDriven, Canvas and Custom Pages), Power Automate, Power BI SharePoint, Azure DevOps, JavaScript, Plugins, HTML5, CSS, JSON, C# உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போது பணிக்கான மாதசம்பளம் பற்றிய தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பம் செய்வோர் பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. HCL வேலைவாய்ப்பு..

 Hybrid முறையில் பணி.. சென்னையிலும் நியமனம்.. ரெடியா? இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள கேப்ஜெமினி அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விறுப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் இந்த பணிக்கான அறிவிப்பு வெளியாகி 2 வாரங்கள் ஆகிவிட்டது. இதனால் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது நல்லது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations