Advertisement

Responsive Advertisement

ISRO JOB : இஸ்ரோவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - தகுதிக்கேற்ப 99 காலிப்பணியிடங்கள் - இன்றே விண்ணப்பியுங்கள்

 




Job in ISRO Human Space Flight Centre : மத்திய அரசின் இஸ்ரோவின் கீழ் இயங்கும் மனித விண்வெளி விமான மையம் (எச்.எஸ்.எப்.சி) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.



பணியின் விவரங்கள்

பதவியின் பிரிவுகாலிப்பணியிடம்
மெடிக்கல் அதிகாரி3
சயிண்டிஸ்ட் இன்ஜினியர்10
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்28
சயிண்டிஸ்ட் அசிஸ்டெண்ட்1
டெக்னிஷியன்43
டிராப்ட்ஸ்மேன்13
அசிஸ்டெண்ட்5

வயது வரம்பு :

  • மெடிக்கல் அதிகாரி பதவிக்கு 18-35 வயது வரை இருக்க வேண்டும்
  • சயிண்டிஸ்ட் இன்ஜினியர் பதவிக்கு 18-30 வயது வரை இருக்க வேண்டும்
  • டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பதவிக்கு 18-35 வயது வரை இருக்க வேண்டும்
  • சயிண்டிஸ்ட் அசிஸ்டெண்ட் பதவிக்கு 18-35 வயது வரை இருக்க வேண்டும்.
  • டெக்னிஷியன் பதவிக்கு 18-35 வயது வரை இருக்க வேண்டும்.
  • டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு 18-35 வயது வரை இருக்க வேண்டும்.
  • அசிஸ்டெண்ட் பதவிக்கு 18-35 வயது வரை இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :

  • மெடிக்கல் அதிகாரி பதவிக்கு MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • சயிண்டிஸ்ட் இன்ஜினியர் பதவிக்கு M.E/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு துறை சார்ந்த பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
  • சயிண்டிஸ்ட் அசிஸ்டெண்ட் பதவிக்கு துறை சார்ந்த பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • டெக்னிஷியன் பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • டிராப்ட்ஸ்மேன் பதவிகளுக்கு துறை சார்ந்த பிரிவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னர் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
  • அசிஸ்டெண்ட் பதவிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.


சம்பள விவரம் :

  • மெடிக்கல் அதிகாரி பதவிக்கு ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • சயிண்டிஸ்ட் இன்ஜினியர் பதவிக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • சயிண்டிஸ்ட் அசிஸ்டெண்ட் பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • டெக்னிஷியன் பதவிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • டிராப்ட்ஸ்மேன் பதவிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
  • அசிஸ்டெண்ட் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் www.isro.gov.in அல்லது https://www.hsfc.gov.in/ என்ற இணையத்தளத்தில் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். இதில் எஸ்சி/எஸ்டி மற்றும் பெண்களுக்கு விலக்கு உள்ளது.




முக்கிய நாட்கள் :

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்09.10.2024
எழுத்துத் தேர்வுபின்னர் அறிவிக்கப்படும்
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

இஸ்ரோவின் கீழ் இயங்கும் மனித விண்வெளி விமான மையம் (எச்.எஸ்.எப்.சி) உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations