(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

அரசு அலுவலகத்தில் கணினி இயக்குபவர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!


  விண்ணப்பிக்க முழு தகவல் உள்ளே - NIT Trichy Data Entry Operator Job Apply 2024 - Media Corner

NIT Trichy Data Entry Operator Job Apply 2024

திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் என்ஐடி NIT எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. திருச்சியில் தஞ்சாவூர் மெயின் ரோட்டில் என்ஐடி அமைந்துள்ளது.


NIT Trichy Data Entry Operator Job Apply 2024

NIT Trichy Data Entry Operator Job Apply 2024

திருச்சியில் செயல்பட்டு வரும் என்ஐடி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி மற்றும் என்ஜினீயரிங் முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.


For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    

 TNPSC Whatsapp Group Join

Whatsapp Channel Join

Telegram Channel Join

திருச்சி NIT என்ஐடியில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 2 பிரிவுகளில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 



பணியிட விவரங்கள்:

திருச்சி NIT என்ஐடியில் தற்போது டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Ministerial) பணிக்கு 5 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Technical) பணிக்கு 5 பேர் என மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.


கல்வி தகுதி:

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Ministerial) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்து பை்பிங் மற்றும் கம்ப்யூட்டர் அறிவை பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிசில் பணியாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும்.


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் டிரெய்னிஸ் ( DEO – Technical) பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டொக்னாலஜி என்ஜினீயரிங் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் எச்டிஎம்,எஸ், சிஎஸ்எஸ், ஜேஎஸ், LAMP உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


மாத சம்பளம்:

இந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் 2 பணிகளுக்கான மாதசம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பில் Minimum Wages Act – Skilled அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக பணியாகும்.


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் 6 மாதம் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அவர்களின் திறமை மற்றும் தேவையை பொறுத்து பணி நீட்டிப்பு என்பது வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி:

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 25ம் தேதிக்குள் www.nitt.edu இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.


Government Job Whatsapp Group Join

 TNPSC Whatsapp Group Join

Whatsapp Channel Join

Telegram Channel Join

NIT Trichy Data Entry Operator Job Apply 2024

NIT Trichy Data Entry Operator Job Apply 2024

Notification Link:



Apply Link:

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations