Advertisement

Responsive Advertisement

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு!


 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு

June 9, 2024 by naga

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள Project Manager (Dairy Automation), Marketing Consultant, Logistics Consultant, Consultant (Digital Transformation), Financial Management Analyst மற்றும் Application Developer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

வகை தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் 06

பணியிடம் தமிழ்நாடு

ஆரம்ப தேதி 08.06.2024

கடைசி தேதி 27.06.2024

பணியின் பெயர்: Project Manager


சம்பளம்: மாதம் Rs.1,50,000 முதல் Rs.2,00,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Must be a B.E. / B.Tech. (EEE/ Mechanical / Instrumentation & Control) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.


பணியின் பெயர்: Marketing Consultant


சம்பளம்: மாதம் Rs.1,50,000 முதல் Rs.2,00,000 வரை



காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA from a Govt. recognized Institute/ University. Preference will be given to those who have completed MBA from a University / Institute in the first 100 of the NIRF India latest rankings or first 250 of the QS World University latest rankings.


பணியின் பெயர்: Logistics Consultant


சம்பளம்: மாதம் Rs.1,20,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Must be a graduate from a Govt. recognized University/Institute with a full time MBA in Logistics / Supply chain management from a Govt. recognized Institute/ University.


பணியின் பெயர்: Consultant


சம்பளம்: மாதம் Rs.2,00,000 முதல் Rs.2,50,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.


பணியின் பெயர்: Financial Management Analyst


சம்பளம்: மாதம் Rs.1,50,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Must be a graduate from a Govt. recognized University/Institute with a full time MBA in Finance from a Govt. recognized Institute / University or Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (CA) or Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination in the CFA program from CFA Institute.


பணியின் பெயர்: Application Developer


சம்பளம்: மாதம் Rs.1,00,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.


விண்ணப்ப கட்டணம்: 


SC / ST – Rs.500/-


Others – Rs.1000/-


Beneficiary Name: M/S The TCMPF Limited SBI Account : 30653819241 Type of Account : Savings Account IFSC : SBIN0009581 Branch : Chamiers Road, Nandanam, Chennai-35



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations