Advertisement

Responsive Advertisement

Data Entry Operator வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.23,082 | தகுதி: Degree - Tamil Nadu Job News


 Data Entry Operator வேலைவாய்ப்பு 2024

June 7, 2024 by naga

BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் BECIL – Broadcast Engineering Consultants India Limited

வகை மத்திய அரசு வேலை

காலியிடங்கள் 03

பணியிடம் இந்தியா

ஆரம்ப தேதி 06.06.2024

கடைசி தேதி 09.06.2024

பதவியின் பெயர்: Data Entry Operator



சம்பளம்: மாதம் Rs.23,082/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 03


கல்வி தகுதி: Any Degree


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்: 


General/ OBC/ Ex-Serviceman/ Women –  Rs.885/ – (Rs.590/- extra for every additional post applied)


SC/ ST/ EWS/ PH – Rs.531/- (Rs.354/- extra for every additional post applied)



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations