Advertisement

Responsive Advertisement

இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !



இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 ! 102 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படைத் தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



நிறுவனம் இந்தியன் வங்கி

வேலை பிரிவு வங்கி வேலைகள்

காலியிடங்களின் எண்ணிக்கை 102

தொடக்க நாள் 29.06.2024

கடைசி நாள் 14.07.2024

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indianbank.in/

இந்தியன் வங்கி வேலை 2024

இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு 2024

வகை :



வங்கி வேலைவாய்ப்பு


காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை :


Deputy Vice President,


Credit – 10


Software Testing – 1


Vendor Management – 1


Project Management – 1



DC / DR Operations – 1


Portfolio Management – 1


Data Analytics – 1


IT Risk – 1


Asset & Patch Management – 1


MSME Relationship – 10


Climate Risk – 1


Model Validator – 1


Assistant Vice President,


Credit – 13



Data Centre Operations – 2


API Operations – 2


Network Operations – 2


DBA – 2


Information Security Operations – 2


MSME Relationship – 10


Climate Risk – 1


Model Developer Risk modelling – 1


Sector / Industry Analyst -NBFC – 1


Sector / Industry Analyst -Infra – 1


Industry Analyst /Sector -EPC – 1


Digital Marketing – 5


Associate Manager Senior Officer


Data Centre Operations – 2


Network Operations – 2


API operations – 1


MSME Relationship – 10



Digital Marketing – 14


சம்பளம் :


மாத சம்பளமானது நிறுவனத்தின் விதிகள் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது.


கல்வி தகுதி :


மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduate/ CA / ICWA / MBA / Engineering/Technology Degree in Computer Science / Computer Applications/ Information Technology / Electronics / Electronics & Telecommunications / Electronics & Communication/ Electronics & Instrumentation / Post Graduate Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :


குறைந்தபட்ச வயது வரம்பு : 23 ஆண்டுகள்


அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்


தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 ! அரியலூரில் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

வயது தளர்வு :


Other Backward Classes (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்


Persons with Benchmark Disabilities – 10 ஆண்டுகள்



Ex-Servicemen – 5 ஆண்டுகள்


அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.


பணியமர்த்தப்படும் இடம் :


வங்கி முடிவு செய்யும் கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை :


இந்தியன் வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய தேதி :


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 29/06/2024


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 14/07/2024




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations