Advertisement

Responsive Advertisement

TNPSC குரூப் 2 2A பாடத்திட்டத்தின் PDF முழு விவரங்கள் 2024..!TNPSC Group 2


 TNPSC குரூப் 2 2A பாடத்திட்டத்தின் PDF முழு விவரங்கள் 2024..!


செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறுகின்ற TNPSC Group 2 மற்றும் Group 2Aக்கான முழு விவரங்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளது இது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விவரங்கள்.


தமிழக அரசு பணியில் காலியாக உள்ள காலிபணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தனியாக செயல்பட்டு வருகிறது.



இந்த தேர்வாணையம் பல்வேறு போட்டி தேர்வுகளை மற்றும் நேர்முகத் தேர்வுகளையும் நடத்துகிறது தற்போது செப்டம்பர் 14 தேதி தமிழக முழுவதும் குடிமைப்பணி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.


போட்டி தேர்வு நடந்த முடிந்த பிறகு தேர்வு பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஒவ்வொரு முறையும் வெளிவரும் அதனை நன்கு ஆராய்ந்து அதில் உண்மை தன்மை எது என்று நன்றாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை TNPSC ஆணையம் எடுத்து வருகிறது.



குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தேர்வில் மற்றும் பாடப்பகுதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது குரூப் 2 2Aக்கான 2024 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதனை பதிவிறக்கம் செய்து தேர்வாளர்கள் நன்றாக தயார் செய்து கொள்ளலாம் இந்த பாடப்பகுதிகளில் இருந்து மட்டுமே 95 சதவீத வினாக்கள் கேட்கப்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.



தற்போது இந்த போட்டி தேர்வுக்கு தமிழக முழுவதும் 38 மாவட்டங்களிலும் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது அதில் கலந்து கொள்ளலாம், மேலும் தமிழக அரசு தேர்வாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடப் பகுதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது அதனை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து தயாராகிக் கொள்ளலாம்.


இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகளை நன்றாக படித்தால் மட்டும் போதும் எளிமையாக தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations