(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

TNPSC Group 4 தமிழ்நாடு புவியியல் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதனை தெரிந்து கொள்ளுங்கள்..


 TNPSC Group 4 தமிழ்நாடு புவியியல் தேர்வில் வெற்றி பெறுவதற்கு இதனை தெரிந்து கொள்ளுங்கள்..!


Group 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் தொடர்ந்து தயாராக வேண்டும், Group 4 தேர்வில் வெற்றி பெற்று விடலாம் ஆனால் வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது மிக கடினம் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பை பெற முடியும்.



Group 4 தேர்வு மிக எளிமையானது ஆனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை பல லட்சம், கல்வி தகுதி என்பது 10ம் வகுப்பு என்பது அதிகமான நபர்கள் போட்டியிடுகிறார்கள், நீங்கள் Group-1, Group-2, Group-3 போன்ற வரை தேர்வு எழுதினால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்குள் இருக்கும்.


குரூப்-4தேர்வுக்கு போட்டியாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடக்கிறது காலிப்பணியிடங்கள் என்பது 12000 வரை அறிவிக்கப்படுகிறது தற்போது இந்த ஆண்டுக்கான சில தேர்வுகள் முடிந்து விட்டது.



சில தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சில தேர்வுகள் இன்னும் சில மாதங்களில் நடைபெறும், தொடர்ந்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டு புவியியல் பகுதியில் இருந்து முக்கியமான வினா விடை

தொழில்துறை


ரயில் பெட்டி தொழிற்சாலை பெரம்பூர் சென்னை – 1955


நெய்வேலி லிக்னைட் கழகம் நெய்வேலி – 1956



ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் உதகமண்டலம் – 1960


பாரத மிகு மின் நிறுவனம் திருச்சி – 1964


துப்பாக்கி தொழிற்சாலை திருச்சி – 1966


கனரக வாகன தொழிற்சாலை ஆவடி சென்னை – 1961


சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மணலி சென்னை – 1965


சேலம் உருக்கு ஆலை – 1973


தொடர்ந்து தேர்வுக்கு நீங்கள் தயாராக வேண்டும் முக்கியமாக மாநில அளவில் நடத்தப்படும் மாதிரி தேர்வுகளில் அதிகமாக கலந்து கொள்ள வேண்டும் நக்கீரன், குமுதம், கல்வி விகடன், போன்ற இதழ்கள் தமிழக முழுவதிலும் அவ்வப்போது இணையதளம் மூலம் மாதிரி தேர்வுகளை நடத்துகிறது இதில் கலந்துகொண்டு உங்களுடைய திறமை, நீங்கள் தயாராகி உள்ள நிலைமை குறித்து தெரிந்து கொள்ளலாம்.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations