(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!


மதுரை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 10 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

03 Sep 2024 16:55 IST



மதுரை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் மற்றும் மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Radiographer


காலியிடங்களின் எண்ணிக்கை: 4


கல்வித் தகுதி: B.Sc (Radiography) படித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: 10,000


Hospital Worker


காலியிடங்களின் எண்ணிக்கை: 6


கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 8,500


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை - 625014


விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.09.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://madurai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations