Advertisement

Responsive Advertisement

பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 


பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பெரியார் பல்கலைக்கழகம் ஆனது Guest Faculty பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Periyar University காலிப்பணியிடங்கள்:

Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Guest Faculty கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Post Graduate with NET / SET / Ph.D தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

Periyar University வயது வரம்பு:

வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.



NTPC ஆணையத்தில் Deputy Manager காலிப்பணியிடங்கள் – 250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.2,00,000/-

Guest Faculty ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Periyar University-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Periyar University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.09.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations