(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

மதுரையில் நாளை (15.10.2024) மின்தடை.. இந்த லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?? விவரம் உள்ளே!!

 

மதுரையில் நாளை (15.10.2024) மின்தடை.. இந்த லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?? விவரம் உள்ளே!!

தமிழகத்தில் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் அவ்வப்போது மின்தடை செய்யப்படும். அந்த வகையில் நாளை (அக்டோபர் 15) மதுரை, திருச்சி ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.



மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மதுரை:

கௌரி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்குத் தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, பழங்காநத்தம், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, குளமாங்குளம், சொக்கிகுளம், எம்.ஜி. நகர், விஸ்வநாதபுரம், CEOA பள்ளி, ராணுவ கேண்டீன், ஆனையூர்.

திருச்சி:

சென்ட்ரல்பஸ்டாண்ட், வோக்ரோட், கன்டோன்மென்ட், உக்டிமலை, கல்லாங்கதுரமலிங்க என்ஜிஆர், கலெக்டர் ஆஃப் ஆர்டி, பாத்திமா என்ஜிஆர், வாலஜார்ட் குமரன் என்ஜிஆர், மருத்துவமனை, லிங்கம் என்ஜிஆர், ப்ரோமினண்ட் ராஜ்ஜியம்,வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகலப்பு, தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கல்லூர், தாதம்பட்டி, தச்சம்குறிச்சி, வோக்ரோட், கான்டோன்மென்ட், உக்ட்மாலாய்.



தீபாவளிக்கு 4 நாட்கள் அரசு பொது விடுமுறை?? முதல்வருக்கு பறந்த முக்கிய கோரிக்கை!!

ஆர்.கே நகர்:

எஸ்.ஏ. கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், எல்லைமுதலி, கல்மண்டபம், தொண்டியார்பேட்டை, ஆர்.கே.நகர், விஓசி நகர், புதினா, பழைய வசாஹர்மென்பேட்டை, TH சாலை பகுதி, டோல்கேட் பகுதி, தொண்டியார்பேட்டை பகுதி, ஸ்டான்லி பகுதி.

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை டவுன், ஒன்னம்பட்டி, ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், லிங்கம்பட்டி, காட்டுமஞ்சூர், புதுப்பட்டி, முகலூர், கொப்பக்கரை, தேவனாம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டாம்பட்டி, வேப்பலாம்பட்டி, லட்சுமிபுரம், டி.பள்ளி.

சூளகிரி:

சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம், எளியதேரடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations