(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாதம் ரூபாய் 30000 வரை சம்பளம் கிடைக்கும்! அப்ளை செய்ய - Indian Post Office Driver Job Apply 2024 - Media Corn


 

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 27 காலியிடங்கள் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


Indian Post Office Driver Job Apply 2024

Indian Post Office Driver Job Apply 2024

இந்திய அஞ்சல் துறை Staff Car Driver பதவிகளுக்கு, Bengaluru, கர்நாடகா வேலை செய்யும் இடம் ஆகும். இந்திய அஞ்சல் துறை, பெங்களூரு வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 20.04.2024 முதல் 14.05.2024 வரை. தகுதியான நபர்களுக்கு ரூபாய் 19900 முதல் ரூபாய் 63200 வரை சம்பளம் கிடைக்கும்.


For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    

 TNPSC Whatsapp Group Join

Whatsapp Channel Join

Telegram Channel Join

இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். 10th தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver பதவிகளுக்கு காலியாக உள்ள 27 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.



கல்வி தகுதி:

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver பதவிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver பணியிடங்களை நிரப்ப 08.05.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் பதிவாளர்கள் வயதானது அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.



தேர்வு செயல் முறை:

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல், Driving தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


சம்பள விவரம்:

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver  பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூபாய் 19900 முதல் ரூபாய் 63200 ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

இந்திய அஞ்சல் துறை, Staff Car Driver  பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 14.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


முகவரி:

The Manager,

Mail Motor Service,

Bengaluru-560001.


இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.


Government Job Whatsapp Group Join

 TNPSC Whatsapp Group Join

Whatsapp Channel Join

Telegram Channel Join

Indian Post Office Driver Job Apply 2024

Indian Post Office Driver Job Apply 2024

Notification Link:



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations