(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

மாதம் 30000 சம்பளத்தில் தேர்வு இல்லாத இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!


 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய நடுவண் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது.


ICAR Sugarcane Institute Young Professional Job Apply 2024

ICAR Sugarcane Institute Young Professional Job Apply 2024

மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கோவையில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    

 TNPSC Whatsapp Group Join

Whatsapp Channel Join

Telegram Channel Join

மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


Young Professional (IT):

மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன காலியிடங்களின் எண்ணிக்கை 2. கல்வித் தகுதி Graduate in Computer Application/ Information Technology/ Computer Science/ Artificial Intelligence படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி 21 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு  சம்பளம் ரூபாய் 30000 ஆகும்.



தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

இந்த மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி  26.04.2024. 


இந்த வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணியிடங்களுக்கு அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sugarcane.icar.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.



Government Job Whatsapp Group Join

 TNPSC Whatsapp Group Join

Whatsapp Channel Join

Telegram Channel Join

ICAR Sugarcane Institute Young Professional Job Apply 2024

ICAR Sugarcane Institute Young Professional Job Apply 2024

Notification Link:

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations