Advertisement

Responsive Advertisement

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 1526 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200


 எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 1526 Assistant Sub Inspector (Stenographer/ Combatant Stenographer) மற்றும் Head Constable (Ministerial/ Combatant Ministerial) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் Border Security Force (BSF)

வகை மத்திய அரசு வேலை

காலியிடங்கள் 1526

பணியிடம் இந்தியா

ஆரம்ப தேதி 09.06.2024

கடைசி தேதி 08.07.2024

பதவியின் பெயர்: Assistant Sub Inspector (Stenographer/Combatant Stenographer) and Warrant Officer (Personal Assistant)


சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 243


கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பதவியின் பெயர்: Head Constable (Ministerial / Combatant Ministerial) and Havildar (Clerk) 


சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை



காலியிடங்களின் எண்ணிக்கை: 1283


சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 1283


கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years.


விண்ணப்ப கட்டணம்:


Women /SC/ST/ Ex-s – கட்டணம் இல்லை


Others – Rs.100/-


தேர்வு செய்யும் முறை: 


Computer Based Test

Skill Test

Physical Standard Test (PST)

hysical Efficiency Test (PET)

Documents Verification (DV)

Detailed Medical Test (DME)/Review Medical Test (RME)


விண்ணப்பிக்கும் முறை ?


விண்ணப்பதாரர்கள் https://rectt.bsf.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations