Advertisement

Responsive Advertisement

வங்கியில் வேலை: 150 பணியிடங்கள்... யார் விண்ணப்பிக்கலாம்? Newsclouds


 வங்கியில் வேலை: 150 பணியிடங்கள்... யார் விண்ணப்பிக்கலாம்?

எஸ்பிஐ வங்கி சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 150 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?  கல்வி தகுதி? உள்ளிட்ட விவரங்களை காணலாம்.


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சிறப்பு அதிகாரி (SO) பிரிவில் வர்த்தக நிதி அதிகாரி (Trade Finance Officer)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  



இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிக்க  வேண்டும்  கமர்ஷியல் வங்கிகளில் குறைந்தது 2 ஆண்டுகள் ட்ரேட் பைனான்ஸ் பிரிவில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம்.  


விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின்  அடிப்படையில் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர். கொல்கத்தா,  ஐதராபாத்தில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.


இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தை பார்க்கவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations