Advertisement

Responsive Advertisement

SEBI நிறுவனத்தில் வேலை: 97 பணியிடங்கள்... ரூ.89,150 வரை சம்பளம்!


 SEBI  நிறுவனத்தில் வேலை: 97 பணியிடங்கள்... ரூ.89,150 வரை சம்பளம்!

இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு  (செபி) நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மொத்தம் 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


காலியிடங்கள்


Officer Grade A (AM) – General Streams– 62, Officer Grade A (AM) – Legal – 5, Officer Grade A (AM) – IT – 24, Officer Grade A (AM) – Electrical – 2, Officer Grade A (AM) – Research – 2, Officer Grade A (AM) – Official Language – 2 என மொத்தம்  97 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


சம்பளம்

 


இந்த பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.44,500 - 89,150 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு


ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டமாக  தேர்வுகள் நடைபெறும். இதன் மூலம் தகுதியான நபர்கள்  தேர்வு செய்யப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது?


https://www.sebi.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.6.2024 ஆகும்.


மேலும் விவரம்


இந்த பணியிடங்கள் தொடர்பான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு மையம் உள்ளிட்ட மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு  https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=343 என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations