Advertisement

Responsive Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான Answer Key வெளியாகியுள்ளது


 லிங்க் இதோ! TNPSC Group 4 Exam Answer Key PDF 2024 - Media Corner

TNPSC Group 4 Exam Answer Key PDF 2024

TNPSC Group 4 Exam Answer Key PDF 2024

For More Job Info Join:

Government Job Whatsapp Group Join    

Telegram Channel Join 

Whatsapp Channel Join

TNPSC Whatsapp Group Join

TNPSC Group 4 Answer Key:

TNPSC Group 4 Answer Key தற்போது வெளியாகி உள்ளது. அதனுடைய நேரடி இணைப்பு இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் சரிபார்த்து, ஆட்சேபனைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுடன் VAO பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் Official விடைகுறிப்பு வெளியான பின் அதன் மீது ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆட்சேபனைக் கோப்பு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.


எனவே ஆட்சேபனையை தாக்கல் செய்ய விரும்பும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முறையான வடிவத்தை சரிபார்க்க வேண்டும். அனைத்து முரண்பாடுகளையும் பரிசீலித்த பிறகு, புதுப்பிக்கப்பட்ட பதில் விடைகள் அடங்கிய மற்றும் ஒரு தேர்வு விடைக்குறிப்பு வெளியாகும்.


TNPSC Group 4 Answer Key பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகள்:

டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும். முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 4 விடைக்குறிப்பு 2024 இணைப்பைத் தேடவும். பின் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.


இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.


Government Job Whatsapp Group Join

Telegram Channel Join

Whatsapp Channel Join

TNPSC Whatsapp Group Join

TNPSC Group 4 Exam Answer Key PDF 2024

TNPSC Group 4 Exam Answer Key PDF 2024

TNPSC Group 4 Private Answer Key Download Link:

Tamil:



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations