Advertisement

Responsive Advertisement

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 ! 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணி அறிவிப்பு !


 மத்திய அரசிற்கு சொந்தமான இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 சார்பில் அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் பணி காலியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள முகவர் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் விண்ணப்பதாரர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


துறையின் பெயர் :


இந்திய அஞ்சல் துறை



வகை :


தமிழ்நாடு வேலைவாய்ப்பு


காலிப்பணியிடங்களின் பெயர் :


அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்


சம்பளம் :


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமானது அரசு விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.



கல்வி தகுதி :


மேற்கண்ட அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :


குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்


அதிகபட்ச வயது வரம்பு : 50 ஆண்டுகள்


அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.


பணியமர்த்தப்படும் இடம் :


சென்னை – தமிழ்நாடு



விண்ணப்பிக்கும் முறை :


இந்திய அஞ்சல் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


நேர்காணல் நடைபெறும் இடம் :


அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்,


தாம்பரம் கோட்டம்,


சென்னை -600 045


என்ற முகவரியில் அமைந்துள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும்.


தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமை ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மாதம் Rs.13,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

நேர்காணலுக்கான தேதி :



30.07.2024 தேதியன்று காலை 11 மணிக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறும்.


தேர்ந்தெடுக்கும் முறை :


நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


விண்ணப்பக்கட்டணம் :


விண்ணப்பக்கட்டணம் கிடையாது.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations