Advertisement

Responsive Advertisement

இந்திய பருத்தி கழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000 - Tamil Nadu Job News


 இந்திய பருத்தி கழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பு

June 12, 2024 by naga

இந்திய பருத்தி கழகத்தில் காலியாக உள்ள Assistant Manager (Legal), Assistant Manager (Official Language), Management Trainee (Marketing), Management Trainee (Accounts), Junior Commercial Executive, Junior Assistant (General), Junior Assistant (Accounts) மற்றும் Junior Assistant (Hindi translator) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் Cotton Corporation of India Ltd (CCI)

வகை மத்திய அரசு வேலை

காலியிடங்கள் 214

பணியிடம் இந்தியா

ஆரம்ப தேதி 12.06.2024

கடைசி தேதி 02.07.2024

பதவியின் பெயர்: Assistant Manager (Legal)



சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Degree in law (3 years or 5 years integrated law course) with minimum 50% marks in aggregate. Experience: Should have minimum one (1) year experience as practicing advocate or should have employees in a legal firm or any organization of repute. Should be well conversant with Contract Act and other service regulation in government services. MBA qualification will be added advantage.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Assistant Manager (Official Language)


சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Post graduate degree in Hindi with minimum 50% marks in aggregate. Should have studied English language upto graduation and should be well conversant in Hindi. Qualification in Hindi translation would be added advantage. Should be well conversant with the Government of India instructions in the matter of Hindi as official language in PSU/Central Government Offices. MBA will be an added advantage.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Management Trainee (Mktg)


சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 11


கல்வி தகுதி: MBA in Agriculture Business Management/ Agriculture related Management equivalent to MBA.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Management Trainee (Accounts)


சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 20


கல்வி தகுதி: CA/CMA


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Junior Commercial Executive


சம்பளம்: மாதம் Rs.22000 – 90000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 120


கல்வி தகுதி: B.Sc Agriculture from any recognized University or Institutions with an aggregate of 50% marks, 45% marks in case of SC/ST/PH candidates.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Junior Assistant (General)


சம்பளம்: மாதம் Rs.22000 – 90000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 20


கல்வி தகுதி:  B.Sc Agriculture from any recognized University or Institutions with an aggregate of 50% marks, 45% marks in case of SC/ST/PH candidates.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Junior Assistant (Accounts)


சம்பளம்: மாதம் Rs.22000 – 90000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 40


கல்வி தகுதி: B.Com from any recognized University or Institutions with an aggregate of 50% marks, 45% marks in case of SC/ST/PH candidates.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Junior Assistant (Hindi translator)


சம்பளம்: மாதம் Rs.22000 – 90000/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Any Graduate in Hindi with English as one of the main subjects.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.


வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.


விண்ணப்ப கட்டணம்:


ST/SC/ Ex-s/ PWD – Rs.500/-


GEN/ EWS/ OBC – Rs.1500/-



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations