Advertisement

Responsive Advertisement

மத்திய அரசு வேலை: ரூ. 2,40,000 வரை சம்பளம்... விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!


 மத்திய அரசு வேலை: ரூ. 2,40,000 வரை சம்பளம்... விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

 Newsclouds

published 23 hours ago


மத்திய அரசு வேலை: ரூ. 2,40,000 வரை சம்பளம்... விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!



மத்திய அரசின் Innovations of defence excellence நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



பணியிடங்கள்


நிகழ்ச்சி இயக்குனர் (திட்ட நிர்வாகம்), நிகழ்ச்சி நிர்வாகி (திட்ட நிர்வாகம்), துணை திட்ட இயக்குனர் (நிதி சேவைகள்), நிகழ்ச்சி நிர்வாகி (நிதி சேவைகள்), துணை திட்ட இயக்குனர் (மார்க்கெட்டிங்),துணை திட்ட இயக்குனர் (சட்டம்),  நிகழ்ச்சி நிர்வாகி (சட்டம்) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


சம்பளம்


இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.2,40,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு


நேர்காணல் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவர்.  


எப்படி விண்ணப்பிப்பது?


https://idex.gov.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.2024 ஆகும்.


மேலும் விவரம்


இந்த பணியிடங்கள் தொடர்பான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு https://idex.gov.in/ என்ற இணையத்தளத்தை பார்க்கவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations