Advertisement

Responsive Advertisement

ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082 - Tamil Nadu Job News


 ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு

June 13, 2024 by naga

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant, MTS மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் Intelligent Communication Systems India Limited (ICSIL)

வகை மத்திய அரசு வேலை

காலியிடங்கள் 14

பணியிடம் இந்தியா

ஆரம்ப தேதி 14.06.2024

கடைசி தேதி 17.06.2024

பதவியின் பெயர்: Assistant


சம்பளம்: மாதம் Rs.23,082/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 08



கல்வி தகுதி: Graduate


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: MTS (Office)


சம்பளம்: மாதம் Rs.17,494/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 04


கல்வி தகுதி: Matriculation from recognized School/Board OR I.T.I. Pass


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: MTS/ Helper


சம்பளம்: மாதம் Rs.17,494/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Driver


சம்பளம்: மாதம் Rs.21,215/-


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி:


1. A senior secondary school certificate (+2) Or its equivalent qualification from recognized Board/University/Institutions Or a Graduate from a recognized university.


2. Possession of a valid driving license of the motor vehicle, knowledge of Motor Mechanism ( The candidate should be able to remove minor defects in vehicle)


வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.


வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.


விண்ணப்ப கட்டணம்:


கட்டணம் – Rs.590/-



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations