Advertisement

Responsive Advertisement

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000 - Tamil Nadu Job News


 ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

June 10, 2024 by naga

RITES காலியாக உள்ள Group General Manager (Civil), Group General Manager (IT), Group General Manager (Mechanical), Group General Manager (ES&T), Assistant Manager (S&T), Assistant Manager (Electrical), Group General Manager (Finance) மற்றும் Deputy General Manager (HR) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நிறுவனம் RITES Ltd

வகை மத்திய அரசு வேலை

காலியிடங்கள் 28

பணியிடம் இந்தியா

ஆரம்ப தேதி 07.06.2024

கடைசி தேதி 28.06.2024

பதவியின் பெயர்: Group General Manager (Civil)


சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 04


கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Civil Engineering.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Group General Manager (IT)


சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Bachelor’s Degree in Computer Engineering/ Technology/ Computer Science/ Degree in Engineering in Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation / Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Group General Manager (Mechanical)


சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 02


கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Mechanical Engineering/ Technology in Mechanical/ Production/ Production & Industrial/ Manufacturing/ Mechanical/ Railways/ Mechatronics & Automobile or any of the above combination in part or whole.



வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Group General Manager (ES&T)


சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Full time Bachelor’s degree in Electrical / Electronics / Power Supply/ Instrumentation and Control/ Industrial Electronics/ Electronics & Instrumentation/ Applied Electronics/ Digital Electronics/ Power Electronics Engineering or any of the above combination in part or wholes.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Assistant Manager (S&T)


சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 10


கல்வி தகுதி: Full time Bachelor’s Degree in Electronics / Electronics & Telecommunication / Electronics & Communication / Electronics & Electrical / Electronics & Instrumentation Engineering / Computer Science/ IT/ Computer Engineering or any of the above combination in part or whole.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Assistant Manager (Electrical)


சம்பளம்: மாதம் Rs.40,000 முதல் Rs.1,40,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 05


கல்வி தகுதி: Full time Bachelor’s degree in Electrical / Electronics / Power Supply/ Instrumentation and Control/ Industrial Electronics/ Electronics & Instrumentation/ Applied Electronics/ Digital Electronics/ Power Electronics Engineering or any of the above combination in part or wholes.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Group General Manager (Finance)


சம்பளம்: மாதம் Rs.1,20,000 முதல் Rs.2,80,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 01


கல்வி தகுதி: Chartered Accountant / Cost Accountant.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


பதவியின் பெயர்: Deputy General Manager (HR)


சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.2,00,000 வரை


காலியிடங்களின் எண்ணிக்கை: 04


கல்வி தகுதி: MBA/PGDBA/ PGDBM/ PGDM/ PGDHRM or equivalent in HR / Personnel Management / Industrial Relations/ Labour Welfare/ MHROD or MBA with specialization in HR/Personnel Management.


வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 41 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years


Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.


விண்ணப்ப கட்டணம்:


EWS/ SC/ST/ PWD – Rs.300/-


Others – Rs.600/-



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations